சக்தி நகரில்

img

சக்தி நகரில் தொடரும் குடிநீர் பிரச்சனை பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு

பொங்கலூர் அருகே சக்திநகரில் தொடரும் குடிநீர் பிரச்சனை தொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் ஒன் றிய ஆணையரிடம் மனு அளித்தனர்.